Thursday, March 18, 2010

பகுதி - 23: அல்லாஹ்வின் வழியில் போர் புரிவதும் ஈமானின் ஒரு அங்கம்.

(அபூ ஹுரைரா (ரலி)) அறிவித்தார்கள்: நபி (ஸல்) நவின்றார்கள், "அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பியதற்காக மட்டும் இறை வழியில் போரிடுவருக்கு, அவரை கூலியையோ, போர் ஆதாயங்களை பெற்றவராகவோ திரும்ப கொண்டு சேர்ப்பது அல்லது (அவர் மரணமாகி விட்டால்) சொர்க்கத்தில் அனுமதிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான். என்னை பின்பற்றுவோருக்கு சிரமம் ஏற்படும் என்று மட்டும் நான் காணவில்லையாயின், போருக்குச் செல்லும் எந்த படையுடனும் நானும் செல்லாமல் அமர்ந்திருக்க மாட்டேன். நான் அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு, பின்னர் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே விரும்புவேன். (ஸஹீஹ் புஹாரி: 1: 35)

4 comments:

Rajan said...

ஏங்க!நபிங்கறது மொத்தம் எத்தனை பேரு !

Rajan said...

ஏங்க!நபிங்கறது மொத்தம் எத்தனை பேரு !

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Aboo Shakir said...

குர் ஆன் சுமார் 25 நபிமார்களை பற்றி வெளிப்படையாக குறிப்பிடுகிறது. சில நபி மொழிகளின் படி சுமார் 124,000 வந்துள்ளனர். அவர்களில் சிலர் இறை தூதர்கள்.

தமிழில் டைப் செய்ய: