Monday, August 3, 2009

பகுதி:12 - விசுவாசிகளின் ஏற்றத் தாழ்வு நிலைகள் அவர்களின் நன்மைகளை பொறுத்ததே - 1

"சுவர்க்கவாதிகள் சுவனத்திலும், நரகவாதிகள் நரகத்திலும் புகும்போது கடுகளவேனும் இறைநம்பிக்கை கொண்டோரை நரகத்திலிருந்து வெளியேற்றும்படி அல்லாஹ் கட்டளையிடுவான். அதனால், அவர்கள் நரகிலிருந்து வெளியே எடுக்கப்படுவார்கள். ஆனால், அந்நேரம் அவர்கள் (கருகி) கருத்து இருப்பார்கள். பின்னர், அவர்கள் ஹயா அல்லது ஹயாத் (உயிர்) (அறிவிப்பாளர் எது சரியான வார்த்தை என்பதில் சந்தேகம் கொண்டுள்ளார்) என்ற நதியில் போடப்படுவர். அதனால் அவர்கள் உணவுக்கான நீரோடையின் கரைகளில் முளைக்கும் தானியத்தைப் போல பொலிவு பெறுவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக வருவதை நீங்கள் பார்த்ததில்லையா?" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ சஈதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:21)

1 comment:

Unknown said...

அல்லாஹ் நம் அனைவரையும் நரக வேதனையில் இருந்து பாதுகாப்பானாகவும் ஆமீன்.
நாம் செய்கிற அனைத்து செயல்களிலும் இறையச்சம் கொண்டு நல்ல அமல்கள் செய்து நல்லடியோர்றாக இருக்க இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்

தமிழில் டைப் செய்ய: