Wednesday, August 5, 2009

பகுதி-13: அல்-ஹயா ஈமானின் ஒரு பகுதி

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தெருவில் சென்றுக் கொண்டிருக்கும்போது அன்சாரி (மனிதர்) ஒருவர் தன் சகோதரரை அல்-ஹயா (அதிகமாக வெட்கப்படுவது) சம்பந்தமாக கண்டித்துக் கொண்டிருப்பதை கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "அல்-ஹயா ஈமானின் ஒரு பகுதியாய் இருப்பதால் அவரை விட்டுவிடுங்கள்." என்று கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:23)

அல்-ஹயா என்ற இவ்வார்த்தை பெரும்பான்மையான அளவில் நற்குணங்களை குறிப்பதாகும். சுய மரியாதை, அடக்கம், வெட்கம், கண்ணியமான நடத்தை போன்றவை சில உதாரணங்களாகும்

3 comments:

Btc Guider said...

தங்களின் பணி மிக முக்கியமான ஒன்று மேலும் நீங்கள் இந்த பணியை தொடர அல்லா உங்களுக்கு அருள் புரிவானாக (ஆமின்)

Unknown said...

வெட்கம் ஈமானின் கிளைகளில் ஒரு கிளையாகும். ஹதீஸை நினைவு படுத்தியமைக்கு நன்றி. நல்ல முயற்சி

Aboo Shakir said...

சகோதரர்கள் சுல்தான் மற்றும் ரஹ்மானுக்கு நன்றி.

-அபூ ஷாகிர்

தமிழில் டைப் செய்ய: